சிம்புவுக்காக நயன்தாராவை அழைத்து வரும் பாண்டிராஜ்

By Siva

சென்னை: நயன்தாரா மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறாராம்.

நயன்தாரா, சிம்பு ஜோடியாக நடித்த படம் வல்லவன். அந்த படத்தில் நடித்த இந்த ஜோடி காதலில் விழுந்தது. அவர்கள் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்தனர்.

இதையடுத்து அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

காதல் முறிவு

காதல் முறிவு

நயன்தாரா, சிம்புவின் காதல் தோல்வி அடைந்தது. இதையடுத்து அவர்கள் ஆளுக்கொரு திசையாக சென்றுவிட்டனர்.

பாண்டிராஜ்

பாண்டிராஜ்

சிம்பு பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஒரு தேவதையை தேடி வந்தார் பாண்டிராஜ்.

கிடைச்சாச்சு

கிடைச்சாச்சு

பாண்டிராஜ் தனது படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா தனது முன்னாள் காதலருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X