புத்தாண்டுக்கு சிம்பு, ஓவியா கொடுத்த பீர் பிரியாணி விருந்து #BeerBiryani
Recommended Video

சென்னை: ஓவியா நடித்து வரும் 90 எம்.எல். படத்தின் பீர் பிரியாணி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
புத்தாண்டு என்றால் குடித்து கும்மாளவிட வேண்டும் என்ற தவறான கருத்து இளைஞர்களிடையே உள்ளது. இந்நிலையில் ஓவியா நடித்து வரும் 90 எம்.எல். படத்தின் பீர் பிரியாணி பாடலின் லிரிக்கல் வீடியோ புத்தாண்டு ஸ்பஷெலாக வெளியிடபட்டுள்ளது.
பாடலுக்கு இசையமைத்துள்ளது உங்கள் சிம்பு.
ஓவியா
நண்பன் சிம்பு இசையமைத்த பீர் பிரியாணி பாடல் லிரிக்கல் வீடியோவை தோழி த்ரிஷா வெளியிட்டுள்ளார். பாடலில் ஓவியா குடித்துவிட்டு போதையில் ஆட்டம் போடுகிறார்.

பெண்கள்
ஆண்கள் மது அருந்துவிட்டு ஆடினாலே எதிர்ப்பு தெரிவிக்க ஒரு கோஷ்டி கிளம்பும். இந்நிலையில் பெண்கள் குடித்துவிட்டு ஆட்டம் போடுவதை பார்த்தால் சும்மாவா இருப்பார்கள். ஓவியாவுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை?. இது போன்ற கதாபாத்திரங்களில் நடித்து பெயரை கெடுத்துக் கொள்கிறார்.
சிம்பு
சிம்புவின் இசை அவரின் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ஓவியாவின் பட பாடல் வீடியோ வெளியானதில் அவரின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ட்ரீட்
பீர் பிரியாணி சிறப்பான புத்தாண்டு ட்ரீட் என்கிறார்கள் ஓவியா ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











