»   »  மூணு இல்லை நாலு கெட்டப்... சஸ்பென்ஸ் வைக்கும் சிம்பு!

மூணு இல்லை நாலு கெட்டப்... சஸ்பென்ஸ் வைக்கும் சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏஏஏ... அதாங்க அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் இரண்டு டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படத்தில் மொத்தம் மூன்று கெட்டப்கள் என்று சொல்லி வந்தனர். ஆனால் நான்கு கெட்டப்களாம்.

'இந்த ஒரு படத்தில் நடிச்சதே மூணு படங்கள்ல நடிச்சா மாதிரி இருக்கு. இதுவரைக்கும் ரெண்டு கெட்டப்தான் ரிலீஸ் பண்ணியிருக்கோம். மூணாவது கெட்டப் படத்தோட ரிலீஸுக்கு முன்னாடி ரிலீஸ் பண்ணலாம்னு ப்ளான். இது இல்லாம நாலாவது ஒரு கெட்டப் இருக்கு. அதை படத்துல பார்த்து தெரிஞ்சுக்குங்க...' என்று சொல்லியிருக்கிறார் சிம்பு.


Simbu plays 4 get ups in AAA

ஆக, ரஜினி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்த சிம்புவுக்கு கமல் ஆக ஆசை வந்திருக்கிறது.

English summary
STR reveals that he has played 4 roles in his forthcoming AAA.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil