Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சிம்பு வெயிட்டை கொறச்சிட்டாருங்கோ: வைரலான புகைப்படம்
Recommended Video
சென்னை: சிம்பு உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
ஏஏஏ படத்திற்காக வெயிட் போட்டார் சிம்பு. அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் திணறினார். இது என்ன சிம்பு வயதானவர் போன்று ஆகிவிட்டாரே என்று ஆளாளுக்கு பேசினார்கள்.
இந்த வயதிலேயே அங்கிளாகிவிட்டாரே என்றனர்.
சிம்பு
மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்கிறார்.
வீடியோ
சிம்பு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்துவிட்டு தனது தொப்பையை குறைத்துவிட்டதை காண்பிக்க சட்டையை தூக்கிக் காட்டியதை பார்த்துவிட்டு பலரும் கலாய்த்தனர். ஆர்ம்ஸுக்கு ஒர்க்அவுட் செய்துவிட்டு தொப்பை குறைந்துவிட்டதாமே என்று சமூக வலைதளங்களில் கலாய்த்தனர்.
|
வைரல்
சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சிம்பு நிஜமாகவே ஒல்லியாக உள்ளார்.
படம்
சிம்பு தனது உடல் எடையை மேலும் குறைக்க உள்ளாராம். புதிய சிம்புவை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். எஸ்.டி.ஆருடா என்று ஏற்கனவே பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் ரசிகர்கள்.