அரசியல் கலந்த ஆக்சன்... மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வைரல் !

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி படும் மாநாடு படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிடோர் நடிப்பில் இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் ரிச்சர்ட் எம்நாதன் இசையமைத்துள்ளார்.

எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வருகிறார். இப்படத்தின் வித்தியாசமான தோற்றத்தில் சிலம்பரசனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

கட்டுப்பாடுகளுடன் ஷூட்டிங்

கட்டுப்பாடுகளுடன் ஷூட்டிங்

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக பலவித கட்டுப்பாடுகளுடன் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

புகைப்படம்

புகைப்படம்

இந்நிலையில், மாநாடு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதில், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா அனைவரும் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியுடன் இருக்கின்றன. இப்படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

லீட் ரோலில்

லீட் ரோலில்

இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் ரிச்சர்ட் எம்நாதன் இசையமைத்துள்ளார். யுவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: maanadu மாநாடு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X