நம்ம சிம்புவா இது, ஆளே மாறிட்டாரே: வைரல் போட்டோ

By Siva

Recommended Video

Simbu's new look: சிம்புவின் புதிய கெட்டப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்- வீடியோ

சென்னை: சிம்புவின் புதிய கெட்டப்பை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு காலத்தில் கிளீன் ஷேவ் செய்த சிம்பு அண்மை காலமாக தாடி, மீசையுடன் நடித்து வந்தார். இந்நிலையில் உடல் எடையை குறைக்க லண்டன் சென்ற அவர் புது மாதிரியாக மாறியுள்ளார்.

சிம்புவின் புதிய கெட்டப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சிம்பு

சிம்பு லண்டனில் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளதுடன் தாடி மீசையையும் எடுத்து பழைய சிம்புவாக மாறியுள்ளார். அவரின் புகைப்படத்தை மகத் ட்விட்டரில் வெளியிட்டார்.

தலைவா

சிம்புவின் புதிய கெட்டப்பை பார்த்து அவரின் ரசிகர்கள் தலைவா என்று அழைத்து ட்வீட் செய்வதை பார்த்து ரஜினி ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். எப்பொழுதும் ஒரே தலைவன் எங்கள் ரஜினி தான் என்கிறார்கள் அவர்கள்.

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் படம் கைவிடப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாணி

கல்யாணி

மாநாடு படத்தில் சிம்பு ஜோடியாக ராஷி கன்னா நடிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியது. ஆனால் ராஷி கன்னாவுக்கு பதில் இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்க உள்ளார் என்று தற்போது கூறப்படுகிறது. கல்யாணி தற்போது சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X