ராமுடன் இணையும் சிம்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் !

சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.

Recommended Video

Dhanushஐ மீண்டும் சீண்டும் Simbu | Master | KGF 2 | Filmibeat Tamil

அதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் மாநாடு, அட்மான் என படங்கள் வரிசையில் காத்துள்ளன.

இதையடுத்து சிம்பு இயக்குனர் ராமுடன் இணைவதாக செய்திகள் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு தை பொங்கலன்று வெளிவரவுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் நெட்டிசன்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

பொங்கலுக்கு மோஷன் போஸ்டர்

பொங்கலுக்கு மோஷன் போஸ்டர்

மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலன்று வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

வைரலாகும் புகைப்படம்

வைரலாகும் புகைப்படம்

இதையடுத்து மீண்டும் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கும் படத்தில் சிம்பு நடிப்பதாக தகவல் வெளியாகின. தற்போது ராம், சிம்பு, சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்துரையாடலில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

விருப்பமான கூட்டணி

விருப்பமான கூட்டணி

ராம் சிம்புவை வைத்து எடுக்க போகும் படத்தில் யுவன் இசையமைப்பார் என தெரிகிறது. அப்படி அமைந்தால் ராம் - யுவன், சிம்பு - யுவன் என இந்த இரண்டு கூட்டணியும் ரசிகர்களுக்கு விருப்பமான கூட்டணியாக அமையும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X