கார்த்திக் சீனிவாசன் காலண்டருக்கு போஸ் கொடுத்த சிம்பு, விஜய் சோதுபதி, சினேகா, டாப்ஸி
சென்னை: நடிகர்கள் சிம்பு, விஜய் சேதுபதி, பரத் உள்ளிட்டோர் பிரபல புகைப்படக் கலைஞரான கார்த்திக் சீனிவாசனின் பிரபலங்கள் காலண்டருக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் சீனிவாசன். அவர் கமல் ஹாஸன், விக்ரம், சூர்யா, விஜய், மாதவன், மோகன்லால், நயன்தாரா, மகேஷ் பாபு, தனுஷ், அனுஷ்கா, சினேகா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் அவரின் 2015ம் ஆண்டுக்கான பிரபலங்கள் காலண்டருக்கு கோலிவுட் நடிகர், நடிகைகள் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளனர்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் கார்த்திக் சீனிவாசனுக்கு சூப்பராக போஸ் கொடுத்துள்ளார்.

சினேகா
நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் போஸ் கொடுத்துள்ளார்.

ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த் தனது காதல் மனைவி வந்தனாவுடன் போஸ் கொடுத்துள்ளார்.

அருண் விஜய்
என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ள அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தியுடன் போஸ் கொடுத்துள்ளார்.

சிம்பு
நடிகர் சிம்பு தாடி, மீசையுடன் வித்தியாசமாகத் தான் இருக்கிறார்.

விஷ்ணு
நடிகர் விஷ்ணு விஷால் கார்த்திக் சீனிவாசனுக்கு கொடுத்த போஸ்.

கௌதம் கார்த்திக்
கௌதம் கார்த்திக் தனது நெருங்கிய தோழி பிரியா ஆனந்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

பரத்
நடிகர் பரத் புகைப்படத்தை பார்க்கையில் அழகான ஓவியத்தை பார்ப்பது போன்று உள்ளது.

டாப்ஸி
நம்ம டாப்ஸி தானா? நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போகிறாரே?

வேதிகா
வேதிகா அசத்தலாக கார்த்திக் சீனிவாசனுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அதர்வா
இளம் நாயகன் அத்ரவா புது லுக்கில் நன்றாகவே உள்ளார்.


Click it and Unblock the Notifications











