சிம்புவுக்கு 2, 3 ரசிகர்கள் தான் இருக்காங்களா?: அப்போ இது எல்லாம் யாரு?
Recommended Video

சென்னை: சிம்பு தான் நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரோகினி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார்.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் மரண மாஸ் என்கிறார்கள்.
இந்நிலையில் ரோகினி தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்துள்ளார் சிம்பு.
சிம்பு
சிம்பு ரோகினி தியேட்டருக்கு வந்தபோது அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அவருக்கு இருப்பதே 2, 3 ரசிகர்கள் தான் என்று கூறியவர்கள் இதை பார்க்கவும் என்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்.
ரசிகர்கள்
அதிகாலை காட்சியை காண வந்த சிம்புவை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவருடன் ரோபோ ஷங்கர், மேகா ஆகாஷும் வந்திருந்தார்கள்.
சர்பிரைஸ்
சிம்பு இன்று சில தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் அவர் ரோகினி தியேட்டருக்கு சென்றுள்ளார்.
பாசம்
அடேங்கப்பா சிம்பு புகைப்படத்தை வைத்து எப்படி ஒரு கற்பனை.


Click it and Unblock the Notifications











