Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அனிதாவுக்காக ஒன்று சேரும் சிம்பு, ஓவியா
சென்னை: ஓவியா நடிக்கும் படத்திற்கு சிம்பு இசையமைக்க உள்ளாராம்.
சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படம் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார் சிம்பு. ஓவியா சிம்பு இசையில் மரண மட்டை பாடலை பாடினார்.
அதன் பிறகு சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் காதல் என்றும், ஏன் திருமணமே நடந்துவிட்டது என்றும் செய்திகள் வெளியாகின. காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என்று இருவரும் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் அனிதா தயாரித்து இயக்கும் படத்தில் ஓவியா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். அந்த படத்திற்கு சிம்பு தான் இசையமைக்கிறாராம்.
ஓவியா சற்குணம் இயக்கத்தில் களவாணி 2 படத்தில் நடிக்க உள்ளார். சிம்பு மணிரத்னம் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். சிம்பு ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைப்பது மணிரத்னத்தின் படத்திற்காக தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்