அந்தகன் படப்பிடிப்பை மிஸ் பண்ணுவது குறித்து நடிகை சிம்ரன் ட்வீட்

சென்னை: தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் அந்தகன்.

இப்படத்தினை தியாகராஜனே தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன்.

பெரிய வரவேற்பு

பெரிய வரவேற்பு

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்திருந்தனர். வசூலை வாரிக்குவித்த இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது மட்டுமன்றி 3 தேசிய விருதுகளையும் வென்றது.

பெரிய தொகை

பெரிய தொகை

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பலரும் போட்டி போட்டு வாங்க நினைத்த வேளையில் தியாகராஜன் பெரிய தொகைக்கு இந்த படத்தை கைப்பற்றினார். பின்னர் அவரே படத்தினை இயக்குவதாகவும் படக்குழு தகவலை வெளியிட்டது.

பிரசாந்த் - சிம்ரன்

பிரசாந்த் - சிம்ரன்

பிரசாந்த் உடன் இந்த படத்தில் சிம்ரன் இணைந்து நடிக்கிறார். இவர்கள் மட்டுமன்றி கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார, ப்ரியா ஆனந்த் என நட்சத்திர கூட்டணியே இந்த படத்தில் இணைந்துள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் அந்தகன் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்தகன் படப்பிடிப்பை மிஸ் பண்ணுவது குறித்தும், அனைவரும் நிலைமை மாற பிரார்த்திப்போம் எனவும் ட்வீட் பதிவிட்டுள்ளார் சிம்ரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X