Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..!
ஜுலை 23ம் தேதி சிங்கப் பெண்ணே பாடல் வெளியாகிறது.
சென்னை: பிகில் படத்தின்சிங்கப் பெண்ணே பாடல் வரும் 23ம் தேதி வெளியாகும் என ஆறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பிகில். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'சிங்கப் பெண்ணே' என்ற பாடல் இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. வரும் 23ம் தேதி சிங்கப் பெண்ணே பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications