சிங்கார வேலன் கொடுத்ததே வெறும் 75 லட்சம்தான்! - லிங்கா தயாரிப்பாளர்

By Shankar

லிங்கா படத்துக்கு எதிராக பெரிய பிரச்சாரத்தை நடத்தி வரும் சிங்கார வேலன் கொடுத்ததே வெறும் 75 லட்ச ரூபாய்தான். அவரது பங்குத் தொகையில் இன்னும் 55 லட்சம் பாக்கி வைத்திருக்கிறார், என்று அம்பலமாக்கியுள்ளார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

இதுகுறித்து ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "நாங்க படத்தை வித்தது எம்.ஜி.முறைப்படி. உண்மையா சட்டப்படி அவருக்கு நஷ்டஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. சட்டப்படி ஒப்பந்தம் இருக்கு.

Singaravelan Paid just Rs 75 lakh for Lingaa, says producer

ஆனா இப்போ அவங்க திருப்பிக் கேக்குறாங்க.. அதுலேயும் சிங்காரவேலன் ‘எட்டு கோடி ரூபாய்க்கு திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவை வாங்கியிருக்கேன்'னு சொல்லியிருக்காரு. அதுல அவரோட பங்கு வெறும் ஒன்றே கால் கோடிதான். மீதியெல்லாம் தியேட்டர் அதிபர்கள் மற்றும் அவரோட நண்பர்கள் கொடுத்தது. அதைத்தான் வேந்தர் மூவிஸ்ல கொடுத்திருக்காரு.

இன்னும் ஒரு விஷயம்.. சிங்காரவேலன் தனிப்பட்ட முறையில் கொடுக்க வேண்டிய ஒன்றே கால் கோடி ரூபாய்ல 55 லட்சம் ரூபாயை கடைசி வரைக்கும் அவர் தரவேயில்லை. இன்னும் பாக்கி வச்சிருக்கார். வெறும் 75 லட்சம் ரூபாய்தான் அவரோட முதலீடு. இதன்படி பார்த்தால்கூட நாங்க அவருக்கு நஷ்ட ஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. அவர் இதுக்கு மேலேயே சம்பாதிச்சிட்டாரு..", என்றார்.

More from Filmibeat

Read more about: lingaa லிங்கா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X