'நாளை ஆதார் கார்டையும் வெளியிடுவார்களா..?' - எச்.ராஜாவை விளாசிய பாடகி

By Vignesh Selvaraj

சென்னை : 'மெர்சல்' படம் மீதான சர்ச்சை நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. பா.ஜ.க-வைச் சேர்ந்த எச்.ராஜா விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் என அவரது வாக்காளர் அடையாள அட்டையை ட்விட்டரில் வெளியிட்டார்.

'மெர்சல்' படத்தின் வசனங்களை நீக்கக் கோரியிருந்தார் எச்.ராஜா. மெர்சல் படத்தை விமர்சித்தது மட்டுமில்லாமல், விஜய்யின் அடையாள அட்டை புகைப்படத்தை வெளியிட்டு உண்மை கசக்கிறதா என கேட்டது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Singer Chinmayi questioned to h.raja

அவரின் செயலுக்கு எதிராக பல கருத்துகள் வந்தநிலையில், பாடகி சின்மயி அவருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். எது கசக்கிறது? ஒரு தனிப்பட்ட குடிமகனின் அடையாள அட்டையை அவரது ஒப்புதல் இல்லாமல் சமூகவலைதளத்தில் பகிர்வது சட்டரீதியானதா?

நாளை ஏதாவது உண்மையை நிரூபிப்பதற்காக ஆதார் அட்டையை விபரங்களை வெளியிடுவார்களா என சின்மயி கேள்வியால் எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X