'செஞ்சுரி' போட்ட சிம்பு: ட்விட்டரை மெர்சலாக்கும் ரசிகர்கள்

By Siva

Recommended Video

செஞ்சுரி போட்ட சிம்பு, மெர்சலாக்கும் ரசிகர்கள்|பாவம், இந்த விக்னேஷ் சிவன்

சென்னை: சிம்பு 100 பாடல்கள் பாடி முடித்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோவானவர் சிம்பு. நடிப்பு தவிர இயக்கம், பாடல்கள் பாடுவது என்று பன்முகத் திறமை கொண்டவர் அவர். சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படம் மூலம் இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார் சிம்பு.

டான்ஸ் ஆடுவதிலும் வல்லவர் அவர்.

100

100

சிம்பு ஒரு பாடகராக சென்ச்சுரி அடித்துள்ளார். அவர் 100 பாடல்கள் பாடி முடித்துள்ளார். மோனிஷா என் மோனாலிஷா படத்தில் முதல் பாடல் பாடிய சிம்பு என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் பாடியது தான் 100வது பாடல் ஆகும்.

சிம்பு

சிம்பு

நான் 100 பாடல்கள் பாடிவிட்டேன் என்பதே தெரியவில்லை. நான் பாடிய பாடல்களில் பல சூப்பர் ஹிட்டானதில் மகிழ்ச்சி. எனக்கு வாய்ப்பு அளித்த அனைத்து இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், சக-பாடகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

எண்

எண்

நான் என்ன அவதாரம் எடுத்தாலும் ஆதரிக்கும் என் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 100 என்பது வெறும் எண். இருப்பினும் இந்த தருணம் பெருமையானதாக உள்ளது என்கிறார் சிம்பு.

ட்விட்டர்

சிம்பு 100 பாடல்கள் பாடி முடித்துள்ளதை ட்விட்டரில் பெருமையாக கொண்டாடி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள். #SingerSTRCrosses100Songs என்ற ஹேஷ்டேக் போட்டு ட்வீட்டுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X