Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
தளபதி விஜயை பார்த்து பொறாமைப்பட்ட தல அஜித்.. 'சுச்சி லீக்ஸ்' சுசித்ரா போட்ட புது குண்டு!
சென்னை: நடிகர் விஜயை பார்த்து நடிகர் அஜித் பொறாமைப்பட்டதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
Recommended Video
தற்போது லாக்டவுன் என்பதால் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் போன் மற்றும் தங்களின் கேன்டிட் கேமரா மூலம் எடுக்கப்படும் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.
பல பிரபலங்கள் சோஷியல் மீடியாக்களில் லைவ் சேட் மற்றும் வீடியோ கால் மூலமாக தங்களின் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதையும் போடல.. பட்டனையும் போடல.. இந்த வீக்கென்ட் செமயா இருக்கும் போல.. நடிகையால் குஜாலான ஃபேன்ஸ்!
யாரோ பெரிய கை
அந்த வகையில் பிரபல பாடகியும் சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியவருமான ஆர்ஜே சுசித்ரா ஊடகங்களுக்கு வீட்டில் இருந்தப் படியே நேர்க்காணல் அளித்து வருகிறார். சுச்சி லீக்ஸ் விவகாரத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை, அதற்கு பின்னால் யாரோ பெரிய கை இருக்கிறார்கள் என்றார்.
அஜித்தை சந்தித்தேன்
இந்நிலையில் மீண்டும் ஒரு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்து பேசியிருக்கிறார் சுசித்ரா. அவர் கூறிய அந்த விஷயம்தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. அதாவது பார்ட்டி ஒன்றில் பங்கேற்றபோது தான் அஜித்தை சந்தித்தாக கூறினார்.
எப்படி இப்படி அமையுது?
அப்போது விஜயின் வேட்டைக்காரன் படத்தில் தான் பாடிய ஒரு சின்ன தாமரை பாடலை அஜித் வெகுவாக பாராட்டியதாகவும் கூறினார். மேலும் விஜய்க்கு மட்டும் நல்ல நல்ல பாடல்களாகவே கிடைக்கிறது என்றும் செல்லமாக பொறாமைக் கொண்டார் என்றும் வேடிக்கையாக கூறியுள்ளார் சுசித்ரா.
கடைசி பாடல்
வேட்டைக்காரன் படம் பாபு சிவன் என்ற அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தில் விஜய் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோல் லீடிங் ரோலில் நடித்தனர். சுசித்ரா கடைசியாக அனிருத் இசையில் வணக்கம் சென்னை படத்தில் அய்லசா அய்லசா பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!