மாயா ஒரு லெஸ்பியன்.. அவ ஒரு மோசமான பெண்.. அதிர்ச்சி தகவலை சொன்ன பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: மாயா ஒரு லெஸ்பியன், யார் கூட உறவில் இருந்தார் தெரியுமா?- திடுக்கிடும் தகவலைச் சொன்ன முன்னாள் பிக்பாஸ் பிரபலம்.

விஜய் டிவி நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7.

ஆறு வாரத்தை கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரத்தின் தலைவராக மாயா இருக்கிறார்.

Singer Suchitra gave shocking information about Bigg Boss contestant Maya

பிக் பாஸ் சீசன் 7: மாயா தலைவராக பொறுப்பு ஏற்றதில் இருந்தே, சண்டைகளும் சர்ச்சைகளும் அதிகமாக உள்ளது. ஸ்மோல் ஹவுஸிற்குள் இருப்போருக்கும் பிக்பாஸ் ஹவுஸிற்குள் இருப்போருக்கும் இடையில் சண்டையை மூட்டி விட்டு வருகின்றார்.

நான்கு பேர் டீம்: மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா நான்கு பேர் டீமாக சேர்ந்துக்கொண்டு விசித்ரா, அர்ச்சனாவை கடுமையாக தாக்கி பேசினார்கள். மாயாவின் மோசமான கேப்டன்ஸியும் பழிவாங்கல் குணாதிசயமும் இரண்டாவது நாளிலும் நீடித்தது.

நேற்று எல்லோரும் இருக்கும் போது ஷாப்பிங் டாஸ்க் பற்றிய லெட்டரை படித்திருக்க வேண்டும். நீ ஒரு தண்ட பிளேயர்... தண்ட கேப்டன்... மக்கள் உன்னை இந்த வாரம் வெச்சு செய்வாங்க என்று பூர்ணிமாவிடம் ஆக்ரோஷமாக சண்டை போட்டார் அர்ச்சனா. இதனால், பிக் பாஸ் வீடே நேற்று இரண்டாக உடைந்தது.

ரொம்ப தப்பு: மேலும், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது தப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி அவரை வெளியேற்றியது தப்பு என்று விசித்திரா, தினேஷ்,அர்ச்சனா ஆகியோர் குரல் கொடுத்ததை அடுத்து, அந்த நான்கு பேர் கூட்டணி விசித்ரா மற்றும் அர்ச்சனாவை வெச்சி செய்து வருகிறது.

Singer Suchitra gave shocking information about Bigg Boss contestant Maya

பாடகி சுசித்ரா பேட்டி: இந்நிலையில், பாடகி சுசித்ரா, பிக் பாஸ் வீட்டில் மாயா படுமோசமாக நடந்து கொண்டது குறித்து பேசி உள்ளார். அதில், மாயா குறித்த ஒரு அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார். அதாவது, மாயா ஒரு லெஸ்பியன், இந்த விஷயம் பிரதீப்புக்கும் தெரியும். ஆனால் பூர்ணிமாவுக்கு தெரியாது பிரதீப்பினால் யாருக்கும் ஆபத்து இல்லை.ஆனால், மாயாவினால் தான் எல்லாருக்கும் பிரச்சினை.

மோசமான பெண்: மாயா இயக்குநர் கௌதம் மேனனின் உதவி இயக்குநருடன் தான் உறவில் இருந்தாரு. என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு நிறைய உதவி செய்திருக்காரு. மாயா நிறைய கடன் எல்லாம் வாங்கியிருக்கார், அவளைப் பார்த்தாலே எல்லோரும் பயப்படுவாங்க, மாயா பூர்ணிமாவை கவர் பண்ணப் பார்க்கிறாள். மாயா குடிக்கிற தண்ணீர்ல, பாத்ரூம் போய் கூட கொடுப்பாள். அப்படி ரொம்பவும் மோசமான பொண்ணு தான் அவ எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X