தல ரசிகர்கள் பயந்தது போன்றே நடந்துவிட்டது: நீங்க நல்லா வருவீங்க சிவா

By Siva

Recommended Video

Viswasam 2nd Look | போஸ்டரில் மறைந்துள்ள உண்மைகள் !- வீடியோ

சென்னை: விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தல இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் செகண்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.

செகண்ட் லுக்கிற்காக தல மட்டும் அல்ல தளபதி ரசிகர்களும் காத்திருந்தனர்.

சர்கார்

சர்கார்

சர்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடல் வெளியானபோது அதன் வார்த்தைகள் புரியவில்லை என்று கூறி தல ரசிகர்கள் உள்பட பலரும் மரண கலாய் கலாய்த்தனர். இதை பார்த்த தளபதி ரசிகர்களோ விஸ்வாசம் அப்டேட் வரட்டும் அப்புறம் இருக்கு வேடிக்கை என்று ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் தான் நேற்று செகண்ட் லுக் வெளியானது.

 தல ரசிகர்கள்

தல ரசிகர்கள்

கடவுளே செகண்ட் லுக் மாஸாக இருக்க வேண்டும். இல்லை என்றால் கலாய்ப்பார்கள் என்று தல ரசிகர்கள் வேண்டினார்கள். அவர்கள் பயந்தது போன்றே செகண்ட் லுக் போஸ்டர் மொக்கையாக வந்துவிட்டது. அய்யய்யோ இந்த தளபதி ரசிகர்கள் அநியாயத்திற்கு ஓட்டுவார்களே என்று அஞ்சியது போன்றே நடந்து விட்டது.

 அஜித்

அஜித்

சிவா இந்த செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதற்கு சும்மாவே இருந்திருக்கலாம். அஜித்தை வைத்து ஒரு மாஸ் போஸ்டர் வெளியிட முடியாதா என்ன?. சரி, போஸ்டர் போனது போகட்டும், படத்தையாவது மாஸாக கொடுங்கள் என்பதே தல ரசிகர்களின் வேண்டுகோள். முதல் போஸ்டரை போன்றே இதையும் பலர் கலாய்த்துள்ளனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

யார் கலாய்த்தாலும் போஸ்டரில் உள்ள அஜித்தின் முகத்தில் இருக்கும் சிரிப்பை பார்த்தே தல ரசிகர்கள் திருப்தி அடைந்துவிட்டனர். இருந்தாலும் போஸ்டரை இன்னும் சிறப்பாக கொடுத்திருக்கலாம்.

 பார்த்து பங்கு

பார்த்து பங்கு

போஸ்டர் வெளியிடும் அவசரத்தில் இதை கூட பார்க்கவில்லையா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X