ராகுல் காந்தி ஸ்டைலில் தரமான சம்பவம் செய்த சிவா #Viswasam

By Siva

Recommended Video

தல மிரட்டல் விஸ்வாசம் வேற லெவல் படம்- ரசிகர்கள் கருத்து| Filmibeat Tamil

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஸ்டைலில் தரமான சம்பவம் செய்துள்ளார் சிவா.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் மட்டும் அல்ல கர்நாடகாவிலும் விஸ்வாசம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது

தந்தை

தந்தை

விஸ்வாசம் படத்தில் தந்தை, மகள் பாச காட்சிகளை பார்த்து கண் கலங்காதவர்களே இல்லை. அதிலும் குறிப்பாக மகள்கள் தியேட்டரிலேயே தேம்பித் தேம்பி அழுது கண்கள் சிவந்த சம்பவம் எல்லாம் நடந்துள்ளது.

அஜித்

அஜித்

மனைவி, மகள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கும் அஜித்தின் நடிப்பை பார்த்து ரசிகர்களும், ரசிகைகளும் கண் கலங்குகிறார்கள். அந்த காட்சிகளை எல்லாம் பார்த்து நாங்கள் இப்படி அழுவோம் என்று நினைக்கவில்லை என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.

கெத்து

கெத்து

சென்டிமென்ட் காட்சிகளை பார்த்து கண் கலங்கியபோதிலும் யாருக்கும் தெரியாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டு கெத்தை மெயின்டெய்ன் செய்த ரசிகர்கள் பலர். அப்படி அழுது கண்ணீரை துடைத்தவர்களில் நீங்களும் ஒருவரா?

அழுகை

அழுகை

அப்டேட் கொடுக்கவில்லை என்று கூறி இயக்குனர் சிவாவை அஜித் ரசிகர்கள் திட்டித் தீர்த்தார்கள். பதிலுக்கு அவர் அன்பால் அடித்து அனைவரையும் அழ வைத்து தரமான சம்பவம் செய்துவிட்டார். நேரமும், பொறுமையும் முக்கியம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதை சிவா செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X