இன்னைக்கு 'ஹக் டேவாம்'... சிவகார்த்திகேயனின் கட்டிப்பிடிகளை வைரலாக்கி கொண்டாடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: இன்று ஹக் டே என்று கொண்டாடி வரும் இளசுகள் நடிகர் சிவகார்த்திகேயனின் கட்டிப்பிடிகளை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை மறுநாள் கொண்டாடப் படவுள்ளது. இந்த மாதம் முழுவதுமே ஒவ்வொரு நாளாய் ஒரு பெயர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

ரோஸ் டே, சாக்லேட் டே, ஹக் டே, கிஸ் டே, ஸ்லாப் டே, கிக்டே, பிரேக்கப் டே என பிப்ரவரி மாதத்தையே காதல் மாதமாக கொண்டாடி வருகின்றனர் இளைஞர்கள்.

இன்று ஹக் டே

இன்று ஹக் டே

அந்த வகையில் இன்று ஹக் டேவாக கொண்டாடி வருகின்றனர் காதலர்கள். இதனை முன்னிட்டு திரைப்படங்களில் இடம்பெற்ற பல கட்டிப்பிடி காட்சிகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் கட்டிப்பிடி

அதன்படி சிவகார்த்திகேயனின் கட்டிப்பிடி காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் சின்ன பையனை கட்டிப்பிடித்தது முதல் இதுவரை அவர் நடித்த படங்களில் ஹீரோயின்களை கட்டிப்பிடித்த காட்சிகளையும் சேர்த்து வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

96 பட கட்டிப்பிடி

இதேபோல் பருத்தி வீரன் படத்தில் பிரியாமணி கார்த்தியை கட்டிப்பிடிக்கும் காட்சி, 96 படத்தில் கவுரி கிஷன் ஆதித்யா பாஸ்கரை கட்டிப்பிடிக்கும் காட்சி ஆகியவையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யும் நயன்தாராவும்

இதேபோல் நடிகர் விஜய்யும் நயன்தாராவும் கட்டிப்பிடித்திருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது. பிகில் படத்தில் இடம் பெற்ற பாடலில் இருந்த காட்சியை எடுத்துப் போட்டு ஹக்டே வாழ்த்து கூறியுள்ளனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X