மச்சி ஒரு குவாட்டர் சொல்லு.. போதையில் நைட் பார்ட்டியில் அனுயா பகவத் செய்த அலப்பறை!
சென்னை: சிவா மனசுல சத்தி படத்தில் நடித்த நடிகை அனுயா பகவத், நைட் பார்ட்டியில் விவகாரமான உடையில் அலப்பறை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
நடிகை அனுயா பகவத் அறிமுகமானது என்னமோ இந்தி திரைப்படமாக இருந்தாலும், அதன் பின் தமிழ் சினிமா ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார்.

அந்த வகையில் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நான், நண்பன் போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சிவா மனசுல சக்தி: நடிகை அனுயா பகவத் பல படங்களில் நடித்திருந்தாலும், சிவா மனசுல சக்தி என்ற படம் தான் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இந்த படத்தில் ஜீவா, சந்தானம் நடிப்பும் நகைச்சுவையும் இன்று வரை பேசு பொருளாக உள்ளது. இந்த படத்திற்கு என்றே தனி பேன்ஸ் இருக்கிறார்கள்.
கலைநயத்துடன் பாருங்க: இந்த படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனுயா பகவத்தின் ஆபாசமான படங்கள், வீடியோக்களை பாடகி சுசித்ரா வெளியிட்டு புயலை கிளப்பினார். அது நான் இல்லை என்று மறுப்பு தெரிவிக்காமல், அந்த போட்டோவை கலைநயத்துடன் பாருங்க, தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாகத்தான் தெரியும் என்று விளக்கம் கொடுத்து ரசிகர்களின் வெறுப்பை பெற்றார்.
ஓவர் குண்டு: இந்த சர்ச்சைக்கு பிறகு நடிகை அனுயாவிற்கு சுத்தமாக படவாய்ப்பே இல்லாமல் போனது. இதனால், வீட்டிலேயே இருந்து அழகா சிக்குனு இருந்த அவர் தற்போது அடையாளமே தெரியாத அளவிக்கு குண்டாகிவிட்டார். ஆனாலும், மனம் தளராமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு படவாய்பை பெற முயற்சி செய்து வருகிறார்.
நைட் பார்டியில் அலப்பறை: தற்போது, இவர் பப்பில் நைட் பார்ட்டியில் சிவப்பு நிற குட்டை ஆடை அணிந்து கொண்டு, மொத்த சரக்கையும் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மச்சி ஒரு குவாட்டர் சொல்லு என சிவா மனசுல சக்தி படத்தின் வசனத்தை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











