»   »  தலை விடுதலையை அடுத்து காதலாட பாடல் வெளியீடு: எப்படி இருக்குது தல ரசிகாஸ்?

தலை விடுதலையை அடுத்து காதலாட பாடல் வெளியீடு: எப்படி இருக்குது தல ரசிகாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தில் வரும் காதலாட பாடலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் சிவா.

சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ள விவேகம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அஜீத்தும், காஜலும் டூயட் பாடும் காதலாட பாடலை சிவா இன்று வெளியிட்டுள்ளார்.

Siva releases Kadhalaada song from Vivegam

வழக்கம் போல அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறார்கள். முன்னதாக சர்வைவா, தலை, விடுதலை பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தன.

விவேகம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாம். ஒவ்வொரு பாடலாக வெளியாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. பாடலை கேட்டுவிட்டு தல ரசிகர்கள் சிவாவின் ட்வீட்டுக்கு பதில் போட்டுள்ளனர்.

உன்னோடு ரசிகனாய் இருப்பது ஆனந்தமே.!😍

#தல_அஜித் 😘 @directorsiva sir 🙏🙏🙏

English summary
Director Siva has released the Kadhalaada song from Ajith starrer Vivegam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil