திரைத் துளி
சென்னை:
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை அப்பல்லோமருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இன்று (வியாழக்கிழமை) வீடு திரும்புவார் என்றுஎதிர்பார்க்கப் படுகிறது.
நுரையீரலில் நீர் சேர்ந்ததால் சிவாஜிக்கு மூச்சிறைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் மருத்துவ மணையில் சேர்க்கப் பட்டு, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார்.
தற்போது அவர் குணமடைந்து விட்டதால், வியாழக்கிழமை வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications