»   »  கீர்த்தி வீட்டு கல்யாணத்தில் 'மாப்பிள்ளை' சிவகார்த்திகேயன்… என்னய்யா நடக்குது அங்கே?

கீர்த்தி வீட்டு கல்யாணத்தில் 'மாப்பிள்ளை' சிவகார்த்திகேயன்… என்னய்யா நடக்குது அங்கே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் நடந்து முடிந்த ராதிகா மகள் ரேயான் திருமணத்துக்கு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Sivakarthikeyan in Keerthi Suresh family marriage

அந்த திருமணத்துக்கு கீர்த்தி சுரேஷ் வந்து இறங்கியது சிவகார்த்திகேயன் காரில். தன்னுடைய மற்றொரு காரில் வந்து இறங்கினார் சிவகார்த்திகேயன். அப்போதே இதை அரசல் புரசலாக பேசிக்கொண்டனர்.

Sivakarthikeyan in Keerthi Suresh family marriage

இந்த வாரம் நடந்த கீர்த்தி சுரேஷ் தங்கை திருமணத்திலும் கலந்துகொண்டார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan in Keerthi Suresh family marriage

பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை மாதிரி ஜம்மென்று கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் கீர்த்திசுரேஷ் அருகிலேயே நின்று போஸ் கொடுத்திருப்பது ஹைலைட்.

Sivakarthikeyan in Keerthi Suresh family marriage

நாம ஒண்ணும் சொல்லலைப்பா...!

English summary
Sivakarthikeyan was attended Keerthi Suresh family marriage in typical mappillai look.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil