»   »  ஒரு பக்க கதை.. சிங்கிள் ட்ராக்கை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

ஒரு பக்க கதை.. சிங்கிள் ட்ராக்கை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பக்க கதை படத்தின் ஒற்றைப் பாடலை இன்று ட்விட்டரில் வெளியிடுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் அடுத்த படம் ஒரு பக்க கதை. கேஎஸ் சிவராமன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸ் நாயகனாக அறிமுகமாகிறார். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார்.

Sivakarthikeyan to launch Oru Pakka Kathai single

இந்தப் படத்துக்கு கௌண்ட் மேனன் என்பவர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான 'தானா...' என்ற ஒற்றைப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று மாலை 6 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

Sivakarthikeyan to launch Oru Pakka Kathai single

விரைவில் படத்தின் இசை வெளியீடு நடக்கவிருக்கிறது.

English summary
Oru Pakka Kathai Single Track will be Launched by Siva Karethikeyan (Siva_Kartikeyan) at Today 6PM

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil