Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விவசாயத்துக்கு உதவ சொல்லிட்டு நீங்களே கிரிக்கெட் விளையாடினா எப்படி? - ரசிகர்கள் கேள்வி
Recommended Video
சென்னை : ஐ.பி.எல் கிரிக்கெட் சீஸன் தொடங்கவிருக்கும் நிலையில் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கிரிக்கெட் ஆடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
விஜய் டி.வி-யில் தற்போது ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி 'சூப்பர் சிங்கர் சீஸன் 6'. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் சிம்பு, ராதா, விஜய் ஆண்டனி, கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தவகையில், இந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். விஜய் டி.வி-யின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயன், சூப்பர் சிங்கர் செட்டிலேயே கிரிக்கெட் ஆடி பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சிவகார்த்திகேயனுடன் அவரது நண்பரும் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் எனப் பல அவதாரஙக்ள் கொண்ட அருண்ராஜா காமராஜ், காமெடியன் சதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி செம கலகலப்பாக இருக்கப்போகிறது.
#சூப்பர்சிங்கர் இன் எல்லையில்லா உச்சம்! #EntertainmentKing #சிவகார்த்திகேயன் வருகையால் அரங்கம் அதிரும் அதிரடி அட்ராசிட்டி! 😎🙏👏🎉 #SuperSinger #SivakarthikeyanSpecial #NipponPaintSuperSinger @Siva_Kartikeyan @NipponIndia @MaazaIndia pic.twitter.com/Q62bVpNVXw
— Vijay Television (@vijaytelevision) April 4, 2018
படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு கைகொடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கும் சிவகார்த்திகேயன், இப்படி ஜாலியாக கிரிக்கெட் விளையாடலாமா என சில ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர்.