'தாறு மாறா ஒரு பார்வை பாத்தா...' - சிவகார்த்திகேயன் வெளியிட்ட பாட்டு

By Shankar

'விதிமதி உல்டா' படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய 'தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க...' என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கள் டிராக் டீசராக வெளியிட்டார்.

இந்த பாடல் உலகம் முழுவதும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடி நடித்திருக்கிறார்கள்.

Sivakarthikeyan releases Vidhi Mathi Ulta song teaser

இந்தப் பாடல் மற்றும் படத்துக்கு இசை அமைத்திருப்பவர் அஸ்வின் விநாயகமூர்த்தி அமைத்திருக்கிறார். கபிலன் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார். இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்கியுள்ளார்.

இதில் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 'விதிமதி உல்டா' விரைவில் வெளியாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X