twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு வெயிட்டான ட்ரீட் கொடுத்த ராஜேஷ்

    By Siva
    |

    சென்னை: மிஸ்டர் லோக்கல் படத்தின் டீஸர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் மிஸ்டர் லோக்கல் படம் வரும் மே மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிஸ்டர் லோக்கல்

    என் பெயர் மனோகர், ஏரியாவில் எல்லோரும் என்னை செல்லமாக மிஸ்டர் லோக்கல் என்று கூப்பிடுவாங்க என்று சிவகார்த்திகேயன் அடித்து சொல்வதுடன் டீஸர் துவங்குகிறது. டீஸரில் நயன்தாராவும், சிவாவும் மோதிக் கொள்கிறார்கள். டீஸர் சுவராஸ்யமாக உள்ளது.

    மோதல்

    மோதல்

    ஹீரோ அல்லது ஹீரோயின் ஏதாவது ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பது தற்போது ஃபேஷனாகிவிட்டது. நயன்தாராவும், சிவாவும் டூயட் பாடுவார்கள் என்று எதிர்பார்த்தால் எலியும், பூனையுமாக இருக்கிறார்கள்.

    ஹிட்

    டீஸரை பார்த்த ரசிகர்களோ கண்டிப்பாக இந்த படம் ஹிட்டாகும் என்கிறார்கள்.

    கிண்டல்

    நயன்தாராவை பார்த்து சிவகார்த்திகேயன் டோரா புஜ்ஜி என்று கூறுவது கியூட்டாக உள்ளது. மோதலில் துவங்கி காதலில் முடியும் போன்று.

    English summary
    Mr. Local teaser has been released today when Sivakarthikeyan is celebrating his 34th birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X