Don't Miss!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- News சிவப்பு நிறத்திலிருந்து "காவி"க்கு தாவிய DD.. எதிலும் காவி, இதிலேயுமே? தூர்தர்ஷனுக்கு என்னதான் ஆச்சு
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிவகார்த்திகேயனின் எஸ்கே 16 எப்படிப்பட்ட படம்..? இயக்குநர் பாண்டிராஜ் தகவல்!
சென்னை : சிவகார்த்திகேயனின் எஸ்கே 16 படம் குறித்த தகவலை இயக்குநர் பாண்டிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர். முதல் படமான பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்று தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
தொடர்ந்து வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த குடும்பச்சித்திரமான கடைக்குட்டி சிங்கம் பெரும் வெற்றி பெற்றது.
#1yearsofFamilyBBKKS 😍🙏
— Pandiraj (@pandiraj_dir) July 13, 2019
கடைக்குட்டி சிங்கத்தை ரசித்த நண்பர்களுக்காக ...
இரவு ,பகலாக
இன்னொரு #PakkaFamilyMassEntertainer க்காக
உழைத்துக்கொண்டிருக்கிறோம் 🙌😉 pic.twitter.com/OxWWFge06h
இந்நிலையில் 'கடைக்குட்டி சிங்கம்' படம் வெளிவந்து ஒரு வருடம் நிறைவுற்றுள்ளது. இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் கார்த்தி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிக்பாஸில் இருந்து வனிதா வெளியேற்றம்.. இனிமே ஆளாளுக்கு பஞ்சாயத்து பண்ணுவாங்களே!
அவர்களுக்கு நன்றி தெரிவித்த பாண்டிராஜ், சிவகார்த்திகேயனின் 16வது படமும் குடும்பக் கதைதான் என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "கடைக்குட்டி சிங்கத்தை ரசித்த நண்பர்களுக்காக இரவு, பகலாக இன்னொரு பக்கா பேமிலி மாஸ் என்டர்டெயினர்-காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.