சன் பிக்சர்ஸுக்காக சம்பளத்தைக் குறைச்சுகிட்டாரா சிவ கார்த்திகேயன்?

சென்னை: நடிகர் சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கிட்டாங்க.

இதனால எதைப்பத்தியும் படக்குழு கவலை இல்லாம நிம்மதியா இருக்காங்க. பின்னே விளம்பரத்துல சன்னை மிஞ்ச யார் இருக்கா... போட்டுத் தாக்கிருவாங்களே..

sivakarthikeyam signs for sun pitctures

இப்போ சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு சைன் பண்ணி இருக்கார். படத்தை இயக்குபவர் பாண்டிராஜ். சிவ கார்த்திகேயனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய குருநாதர் படம்..

சன் பிக்சர்ஸ் தயாரிக்கறாங்க.. கவலை என்ன? ஸோ, உடனடியா சைன் பண்ணிட்டாராம் சிவ கார்த்திகேயன்.

sivakarthikeyam signs for sun pitctures

சன் பிக்சர்ஸ் சிவ கார்த்திகேயனிடம் நீங்க வெளியில எவ்ளோ வாங்கறீங்களோ.. அதை பத்தி நாங்க கேட்கலை... நாங்க இவ்ளோ தர்றோம்.. அதுவும் ஒத்த பைசா பாக்கி இல்லாம ஒரே பேமென்ட்... என்ன சொல்றீங்கன்னு கேட்டாங்களாம்.

சிவ கார்த்திகேயன் நானும் எவ்ளோ வாங்கறேன்னு சொல்லலை.. நீங்க ஒரே பேமென்ட்டா குடுத்தா ஓகேதான்னு சைன் பண்ணிட்டாராம். சன் பிக்சர்ஸ் ஓடாத படத்தையும் ஓட்டுவாங்க. விளம்பர யுக்தி அப்படி.

இது தான் வழக்கமா வாங்கற பணத்தோட கொஞ்சம்தானே கம்மி.. இது சிங்கிள் பேமென்ட்.. கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியாத்தான் போகும்ன்றது சிவாவுக்கு தெரியாதா என்ன?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X