யோகா, தியானம் பற்றி பேசிவிட்டு நீங்களே இப்படி செய்யலாமா சிவகுமார்?
Recommended Video

செல்பி எடுக்க முயன்ற ரசிகர்.. நடிகர் சிவக்குமாரின் செயலால் அதிர்ச்சி- வீடியோ
மதுரை: செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தை திறந்து வைக்க சென்ற சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்றார் ரசிகர் ஒருவர். இதை பார்த்த சிவகுமார் அந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டார்.
அவர் செல்போனை தட்டிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
செல்போன்
சிவகுமார் சாரிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை.
மன அமைதி
யோகா, மன அமைதி பற்றி எல்லாம் பேசிவிட்டு நீங்களே இப்படி செய்யலாமா சார்?
வருந்துகிறோம்
உங்கள் பிள்ளை சூர்யாவின் ரசிகர்கள் நாங்கள் 😭 உங்கள் செயலை கண்டு வருந்துகிறோம்💔
ஏன் இப்படி?
நீங்களா இப்படி செய்தது?
கோபம்
தமிழ் சினிமாவிலேயே மிகச் சிறந்த நபர். ஆயக் கலைகள் அனைத்தும் கற்று தேர்ந்தவர் என போற்றி புகழ்கிறார்கள். யோகா மாஸ்டருக்கு கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே?


Click it and Unblock the Notifications











