Don't Miss!
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒன்இந்தியா வாசகர்களுக்கு இலவச சிவலிங்கா டிக்கெட்டுகள்!
ராகவா லாரன்ஸின் லேட்டஸ்ட் ஹாரர் த்ரில்லர் சிவலிங்கா வரும் 14-ம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது.
இந்தப் படத்தின் சிறப்பு, ராகவா லாரன்சுடன் வடிவேலு இணைந்திருப்பதுதான். ட்ரைலர் பார்க்கும்போது, இன்னொரு சந்திரமுகி ரேஞ்சுக்கு பட்டையைக் கிளப்புகிறது.
இந்தப் படத்துக்காக ஒன்இந்தியாவுடன் இணைந்து ரசிகர்கள் - வாசகர்களுக்காக ஒரு புதிய போட்டியை அறிவிக்கிறது ஒன் இந்தியா.
நாளை ஒன்இந்தியா தமிழில் மீண்டும் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகும். அதில் இடம் பெறும் மூன்று கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் ரசிகர்கள் / வாசகர்களில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிவலிங்கா டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்.
கோடிக்கணக்கான ஒன்இந்தியா வாசகர்களில் சென்னையில் இருக்கும் சிலருக்கு மட்டும் இப்போது இந்த வாய்ப்பு கிடைக்கப் போகிறது. மற்றவர்களுக்கு அடுத்தடுத்த படங்களில் இதே போன்ற வாய்ப்பு கிடைக்கலாம்.
விவரங்கள் நாளை...