சிவகார்த்திகேயன் படத்திற்கு 'ஹீரோ' என்று தலைப்பு: ஆனால் அது விஜய்...

By Siva

Recommended Video

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படம்- வீடியோ

சென்னை: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ஹீரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இரும்புத்திரை படம் புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. அந்த படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது.

SK15 titled Hero

சிவகார்த்திகேயன், மித்ரன் இணையும் படத்திற்கு ஹீரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி இந்த படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.

ஹீரோ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ஆனால் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திற்கும் ஹீரோ என்று பெயர் வைத்துள்ளனர்.

அந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் எடுக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு ஹீரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ படத்தில் விஜய் தேவரகொண்டா பைக்கராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X