'ஸ்கெட்ச்' ப்டக்குழுவின் திடீர் சர்ப்ரைஸ்!

By Vignesh Selvaraj

சென்னை : நடிகர் விக்ரம் 'இருமுகன்' படத்திற்கு பிறகு 'துருவ நட்சத்திரம்', 'ஸ்கெட்ச்', 'சாமி 2' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். அவர் நடித்திருக்கும் இந்த மூன்று படங்களுமே அடுத்த வருடம் வெளியாகும் நிலையில் தான் உள்ளன.

'இருமுகன்' படம் கடந்த வருடம் வெளியானது. ஒரு வருட இடைவெளிக்கு பிறகு விக்ரமை திரையில் காண ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விக்ரம்-தமன்னா ஜோடியாக நடித்துள்ள ஸ்கெட்ச் படக்குழு ரசிகர்களுக்கு நேற்று இரவு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

Sketch team's surprise

'ஸ்கெட்ச்' படத்தை விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார்.இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தமன் இசையமைத்துள்ள பாடலின் ப்ரொமோ நேற்று இரவு வெளியானது. 'அட்சி புட்சி ஸ்கெட்ச்' பாடலின் ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

'ஸ்கெட்ச்' படத்தின் 'அட்சி புட்சி ஸ்கெட்ச்' பாடல் சிங்கிள் ட்ராக் வரும் டிசம்பர் 25-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. செம ஸ்டைலாக விக்ரம் நடித்திருக்கும் 'ஸ்கெட்ச்' படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X