»   »  தெறி, மிரட்டல், வேற லெவல்: 'ஸ்கெட்ச்' ட்விட்டர் விமர்சனம் #Sketch

தெறி, மிரட்டல், வேற லெவல்: 'ஸ்கெட்ச்' ட்விட்டர் விமர்சனம் #Sketch

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்கெட்ச் படத்திற்கு வந்த விக்ரம்

சென்னை: விக்ரமின் ஸ்கெட்ச் படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ஸ்கெட்ச் படம் பொங்கல் ஸ்பெஷலாக இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு சேர்ந்து வெற்றி தியேட்டரில் பார்த்துள்ளார் விக்ரம்.

படம் பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சீயான்

ரொம்ப நல்ல படம்,,, ஸ்டைலிஷ் வட சென்னை,,சீயான் ராக்ஸ். நல்ல கருத்து சொல்லும் படம். கண்டிப்பாக ஹிட் ஆகும்.

வரவேற்பு

#Sketch டைட்டில் கார்டு !

பி சென்டர்களில் வேற லெவல் ரெஸ்பான்ஸ்

ஸ்க்ரீனுக்கு முன்பு கொண்டாடும் ரசிகர்கள்

@MusicThaman தீம் மிரட்டல்🤘
Housefull 😎😎😎

நடை

சீயான் தெறிக்க விட்றாப்ல

அந்த ஸ்லோ மோஷன் நடை

@vijayfilmaker புதுயுகத்தில் கமர்ஷியல் இயக்குனர் நீங்க தான் ப்ரோ

கொஞ்சம் ஸ்லோ... ஆனால் இதுவரை நன்றாக உள்ளது.

சிறப்பு

ஸ்கெட்ச் சீயான் விக்ரமின் ஒன் மேன் ஷோ. அவரது ஆட்டிட்யூட், தமனின் பிஜிஎம் தெறிக்குது

பிஜிஎம்

#Sketch அருமையான கிளைமாக்ஸ் மற்றும் ஆசம் பிஜிஎம்முடன் ஒரு நல்ல கமர்ஷியல் படம். சீயான் சார் அசத்திவிட்டார்.

English summary
Vikram's Sketch has got positive review from the audience. Sketch is nothing but a one man show of Vikram. Fans couldn't stop appreciating Thaman's BGM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X