நகைக்கடை , துணிக்கடை விளம்பரம் போதாது நல்ல கதையில் நல்லா நடிக்கணும்

சென்னை : ஸ்முருதி வெங்கட் ""தடம்"" படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருப்பார் ,பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார் ஸ்முருதி ,கோமாளி படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

கேரளாவை சேரந்த இவர் சென்னையில் தங்கி மாடலிங் செய்து வருகிறார் ,இவர் பல விளம்பரங்களில் நடித்து இருக்கிறார் ,ஸ்முருதி ஶ்ரீ குமரன் தங்க நகை விளம்பரம்,கல்யான் ஜீவல்லர்ஸ் ,அம்மன் மரச்செக்கு எண்ணெய் ஆகிய விளம்பரங்களில் நடித்துள்ளார் . மேலும் ஸ்முருதி விழிப்புணர்வூட்டும் மார்பக புற்றுநோய் விளம்பரத்திலும் நடித்துள்ளார் .

smruthi venkat is doing parallel job with modelling and cinema

இதையடுத்து சில குறும்படங்கள் மற்றும் இசை ஆல்பங்களிலும் நடித்திருக்கிறார் ஸ்முருதி வெங்கட் .இவர் டின்டர் காதல் ,ஸ்வேதா வசந்த் , பிரம்மை ,அடியே அழகே ஆகிய குறும்படங்களிலும் நடித்துள்ளார்.ஸ்முருதி 12ஏ.எம் எனும் ஆல்பம் பாடலிலும் நடித்துள்ளார் .

smruthi venkat is doing parallel job with modelling and cinema
இதையடுத்து ஸ்முருதி மௌன வலை என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கு பிறகு சத்தியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'தீரப்புகள் விற்கப்படும்' படத்திலும் நடிக்கிறார் .

சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 3ல் கூட ஸ்முருதி வரப்போவதாக சில தகவல்கள் வெளிவந்தன ,ஆனால் அதற்கு பிறகு சீசன் 3 ஆரம்பித்தவுடன் அது வெறும் வதந்திகள் என்று உறுதியாகின .
ஸ்முருதி வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகை ,ஒரு புரம் மாடலிங் செய்து இளைஞர்களை கவரந்து வரும் ஸ்முருதி அதே நேரத்தில் நல்ல படங்களுக்காவும் காத்திருக்கிறார் .

smruthi venkat is doing parallel job with modelling and cinema
அழகு மட்டும் இருந்தால் போதாது, திறமை மட்டும் இருந்தால் போதாது , இவையெல்லாம் தாண்டி ஏதோஒன்று மக்களை ஈர்க்க வேண்டும் என்பதை சினிமா சொல்லிகொண்டே இருக்கிறது . தொடர்ந்து முயற்ச்சி செய்து கொண்டே இருந்தால் நிச்சியம் வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஸ்முருதி எடுக்கும்
சின்சியராண முயற்ச்சியும் பயிற்ச்சியும் பாராட்டுவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X