சீறு படத்தின் காதல் பாடலின் ஸ்னீக் பீக் வெளியானது

Recommended Video

சீறு படத்தின் காதல் பாடலின் ஸ்னீக் பீக் வெளியானது

சென்னை : பிரபல வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் சீறு .இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து இருக்கிறார் .படத்தின் வா வாசுகி என்ற பாடலின் ஸ்னீக் பீக் தற்போது வெளியாகி இருக்கிறது .படத்தை றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா இயக்கி இருக்கிறார் .

ஸ்னீக் பீக்கில் சதீஷ் மற்றும் படத்தின் நாயகியும் இடம்பெற்று இருந்தனர் .இந்த ஸ்னீக் பீக்குடன் படம் வெளியீட்டு தேதியும் அறிவிக்கபட்டு இருக்கிறது .பிப்ரவரி 7 படம் வெளியாகும் என்று படக்குளு கூறியிருக்கிறது .சீறு படம் 2019 டிசம்பர் 20 வெளியாகும் என்று படக்குளுவால் தெரிவிக்கபட்டது ,ஆனால் சில காரணங்களுக்காக படம் வெளியாகவில்லை .

sneak peek released by Seeru team

அதன்பிறகு தற்போது வெளியாகுகிறது .ஜீவாவின் கடைசி படங்களான கீ மற்றும் கொரில்லா படங்கள் மிக பெரிய தோல்வியை சந்தித்தது .இதானல் ஜீவா இந்த படத்தையும் இதற்கு முன் வெளியாக இருக்கும் ஜிப்ஸி படத்தையும் மிக பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறார் .

வேல்ஸ் நிறுவன தலைவர் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கனேஷனுக்கு எனை நோக்கி பாயும் தோட்டா படம் வியாபார ரீதியில் தோல்வியை தந்தது .இதனால் சீறு படத்தின் வெற்றி மிக முக்கியமானதாக வேல்ஸ் நிறுவனமும் எதிர்பார்த்து வருகிறது .

sneak peek released by Seeru team

தற்போது படத்தின் விளம்பரத்திற்காக படத்தின் ஸ்னிக் பீக் வெளியிடபட்டிருக்கிறது .சீறு படத்தில் சமூக வளைத்தலங்களின் மூலம் பிரபலமடைந்த கண்தெரியா திருமூர்த்தி செவ்வந்தியே பாடலை பாடி இருந்தார் அந்த பாடல் சமூக வளைத்தலங்களில் பெரிய டிரெண்டானது .

sneak peek released by Seeru team

படத்தின் முன்னோட்டம் இனிமேல் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது .இந்த படம் படக்குளுவினர் அனைவருக்கும் மிக முக்கியமான படம் என்பதனால் ஒவ்வொரு வெளியீட்டையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்கள் .

More from Filmibeat

Read more about: jeeva isari ganesh ஜீவா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X