twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    13 ஆண்டுகள் கழித்து தனுஷ் ஜோடியாகும் சினேகா?

    By Siva
    |

    சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் கொடி படம் புகழ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

    Sneha to act with Dhanush?

    துரை செந்தில்குமார், தனுஷ் இரண்டாவது முறையாக சேரும் படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். அதில் ஒரு தனுஷுக்கு சினேகா ஜோடியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    2006ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படத்தில் தனுஷுடன் நடத்திருந்தார் சினேகா. அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து தற்போது நடிக்கவிருக்கிறார்.

    புதுப்பேட்டை படத்தில் சினேகா பாலியல் தொழிலாளியாக துணிந்து நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். அந்த படம் ஓடாவிட்டாலும் அதிகம் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான் கான் நல்லவராப் போயிட்டாரோ?: சதீஷ் நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான் கான் நல்லவராப் போயிட்டாரோ?: சதீஷ்

    English summary
    Buzz is that Sneha is set to act with Dhanush after 13 long years in his upcoming movie to be directed by Kodi fame Durai Senthilkumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X