Don't Miss!
- News
காரைக்குடி அருகே பெரியார் சிலை அகற்றம் சர்ச்சை.. டிஎஸ்பி, தாசில்தார் மீது அதிரடி நடவடிக்கை!
- Sports
மகளிர் U-19 உலககோப்பை டி20 கிரிக்கெட்.. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.. புதிய சாதனை
- Finance
ஒரே வாரத்தில் ரூ.2.16 லட்சம் கோடி காலி.. ரிலையன்ஸ், எஸ்பிஐ டாப் லூசர்.. லிஸ்டில் யாரெல்லாம்?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
லைக்குகளை அள்ளும் சினேகாவின் க்யூட்டான சகோதரர் தின பதிவு
சென்னை : 2000 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இங்கனே ஒரு நீலபக்ஷி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதே ஆண்டு தமிழில் என்னவளே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தாலும் சினேகாவை முன்னணி நடிகையாக ஆக்கியது தமிழ் சினிமா தான். தமிழில் விஜய், அஜித், கமல், மாதவன், விக்ரம், சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சினேகா.
புன்னகை இளவரசி என தமிழ் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சினேகா, 2012 ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் அதிகம் நடிக்காமல் இருந்த சினேகா, குழந்தைகள் பிறந்த பிறகு விளம்பர படங்களில், அதுவும் கணவருடன் இணைந்து நடித்து வந்தார்.
அல்லு
அர்ஜூனோட
'புட்ட
பொம்மா'
பாடல்...
400
மில்லியன்
லைக்குகளை
பெற்று
புதிய
சாதனை
தமிழில் சிறப்பு தோற்றங்களில் மட்டும் நடித்து வந்த சினேகா, 2015 க்கு பிறகு தமிழில் சில படங்களில் நடித்தார். அவற்றில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன், தனுஷ் நடித்த பட்டாஸ் ஆகிய படங்களில் சினேகாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
படங்களில் நடிப்பதுடன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சினேகா, இன்று சகோதரர் தினத்தை முன்னிட்டு க்யூட்டான ஃபோட்டோக்களுடன் வாழ்த்து பதிவிட்டுள்ளார். தான் தனது அண்ணனுடன் இருக்கும் ஃபோட்டோவையும், தனது குழந்தைகள் இருவரும் ஒன்றாக இருக்கும் ஃபோட்டோக்களையும் இணைத்தும் சினேகா வெளியிட்டுள்ள பதிவு லைக்குகளை அள்ளி வருகிறது.
அத்துடன் சினேகா பதிவிட்ட கேப்ஷனில், உங்களுக்கு தேவைப்படும் போது எங்கோ இரக்கும் ஒருவர், நீங்கள் விழும் போது உங்களை தாங்கி பிடிக்கவும், நீங்கள் கேட்காவிட்டாலும் உங்களுக்காக வரும் ஒருவர், சகோதரர் எப்போதும் சிறந்த தோழர். இனிய சகோதரர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.