விலகிப் போகும் ஓவியாவை வம்படியாக கட்டிப்புடிக்கும் சினேகன்: கொலவெறியில் #OviyaArmy
சென்னை: பிக் பாஸ் வீட்டில் பெண்கள் யாராவது லைட்டா கண்கலங்கினால் கூட ஓடிப் போய் கட்டிப்பிடித்துக் கொள்கிறார் தடவல் மன்னன் சினேகன்.
பிக் பாஸ் வீட்டில் பரணி இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்கள். ஆனால் இந்த கவிஞர் சினேகன் செய்யும் லீலைகளை எல்லாம் பார்த்தால் அவர் மீது தான் சந்தேகமாக உள்ளது.
பெண்கள் கண்கலங்கினால் போதும் உடனே ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொள்கிறாருய்யா.
ஓவியா
பிக் பாஸ் வீட்டுக்காரர்கள் ஓவியாவை பேச விடாமல் விமர்சிக்கிறார்கள். நான் யாருடனும் பேசாமல் இருக்கிறதாக இருந்தால் நான் ஏன் இந்த வீட்டில் இருக்கேன் என்று ப்ரொமோ வீடியோவில் கேட்கிறார் ஓவியா.

அழுகை
பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தன்னை ஒதுக்குவதை பார்த்து ஓவியா அழுகிறார். உடனே சினேகன் பாய்ந்து வந்து ஓவியாவை கட்டிப்பிடிக்கிறார்.

சினேகன்
எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி விலகி விலகிப் போகும் ஓவியாவை கட்டிப்பிடிக்கிறார் சினேகன். நமீதாவை கட்டிப்பிடித்தது தடவியது போதாது என்று ஓவியாவை வேறு.
ஆர்மி
😡😡😡 அடேய் உனக்கு சொன்னா புரியாதா... திரும்ப திரும்ப அழ வச்சுட்டிருக்க.. #OviyaArmy ஓரளவுக்கு தான் பொறுமையாக இருப்போம்.. 😡😡😡 என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் பொங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











