லேடீஸ் ஹாஸ்டலில் சினேகன்: இருக்கு இன்று இரவு கட்டிப்பிடி வைத்தியம் இருக்கு
சென்னை: பழக்க தோஷத்தில் இன்று மட்டும் அழுதுடாதீங்க மும்தாஜ்.
பிக் பாஸ் 2 வீட்டிற்குள் முன்னாள் போட்டியாளர்களான சினேகன், வையாபுரி, ஆர்த்தி, காயத்ரி, சுஜா வருணி ஆகியோர் வந்துள்ளனர். ஆர்த்தி வந்ததுமே தனது வேலையை துவங்கிவிட்டார்.
காயத்ரி நேராக சென்று ஐஸ்வர்யாவை கட்டிப்பிடித்தார். சினேகன் இன்னும் வேலையை ஆரம்பிக்கவில்லை.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யாவை பார்த்தாலே பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு பிபி எகிறுகிறது. அந்த அளவுக்கு மோசமாக நடந்து கொள்கிறார்.

பொய்
ஐஸ்வர்யாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஜூலி எல்லாம் தங்கம்.

பாலாஜி
தாடி பாலாஜிக்கு இரண்டு முகம் உள்ளது. நாம் இரண்டையுமே பார்த்துவிட்டோம்.

மும்தாஜ்
மும்தாஜ் அந்த சண்டக்கோழி ஐஸ்வர்யா மீது பாசம் காட்டுவது பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.

காயத்ரி
முதல் சீசனின் மொத்த வில்லன்களும் மொத்தமா வருகிறார்களே என்று போட்டியாளர்கள் ஃபீல் பண்ணுகிறார்களோ?

கட்டிப்பிடி
மும்தாஜ் பழக்க தோஷத்தில் இன்று அழுதுவிடாதீர்கள். அப்புறம் சினேகன் கட்டிப்பிடி வைத்தியம் பண்ணிவிடுவார். கடந்த சீசனில் அவர் நமீதாவை கட்டிப்பிடித்ததை பார்வையாளர்கள் இன்னும் மறக்கவில்லை.


Click it and Unblock the Notifications











