கமல் தலைமையில் நடந்த சினேகன் – கன்னிகா திருமணம்...வாழ்த்தும் பிரபலங்கள்

சென்னை : சினிமா பாடலாசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், அரசியல் பிரமுகர் என பல திறமைகளைக் கொண்டவர் சினேகன். இவர் 500 க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார்.

Recommended Video

Bigg Boss Snehan - Kanika Ravi Wedding | Kamal Hassan தலைமையில் Snehan திருமணம்

Snehan - Kannika wedding led by Kamalhassan ... Greeting celebrities

விஜய் டிவி.,யில் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டார்.

இந்நிலையில் சின்னத்திரை நடிகை கன்னிகாவை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவித்தார் சினேகன். இதைத் தொடர்ந்து இன்று காலை வடபழனியில் கமல் தலைமையில் சினேகா - கன்னிகா திருமணம் நடைபெற்றது.

Snehan - Kannika wedding led by Kamalhassan ... Greeting celebrities

இரு வீட்டு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர். பத்திரிக்கைகள், ஃபோட்டோகிராஃபர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

சினேகன் - கன்னிகா திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X