மகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா?
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டிற்கு சினேகன் வந்துள்ளதை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் குஷியாகிவிட்டனர்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் முதல் சீசன் போட்டியாளர்களை மிஸ் பண்ணுவதாக தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முதல் சீசனில் கலந்து கொண்ட கவிஞர் சினேகன் பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்துள்ளார்.
லக்சுரி டாஸ்கில் சினேகன் கலந்து கொள்வது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர்.

ஐஸ்வர்யா
கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் சினேகனை பார்த்தால் ஐஸுக்கும், யாஷிகாவுக்கும் பயம் வந்துவிட்டதாம்.

மகிழ்ச்சி
சினேகனை மீண்டும் பிக் பாஸ் வீட்டில் பார்த்த அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

யாஷிகா
இன்று சினேகன் வந்துள்ளதை பார்த்து மகத்துக்கு அதிர்ச்சியாம்.

மகாபிரபு
மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா?

குருநாதா
குருநாதா, உங்களை போன்று நானும் நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கேன்


Click it and Unblock the Notifications











