»   »  நான் கெட்டவனா மாற ஒரேயொரு காரணம் இருக்கு: சொல்கிறார் சினேகன்

நான் கெட்டவனா மாற ஒரேயொரு காரணம் இருக்கு: சொல்கிறார் சினேகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தான் கெட்டவனாக மாறியதற்கு ஒரேயொரு காரணம் உள்ளதாக
தெரிவித்துள்ளார் சினேகன்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களை ஓடியோடி கட்டிப்பிடிப்பவர் தடவியல்
நிபுணர் சினேகன். நமீதாவின் பெரிய்ய முதுகை தடவியதால் தடவியல் நிபுணர்
என்று பெயர் பெற்றவர்.

புறம்பேசுவதில் பெண்களை எல்லாம் முந்தியவர்.

சினேகன்

சினேகன்

பிக் பாஸ் வீட்டில் தந்திரமாக செயல்படுகிறார் சினேகன். பயங்கரமாக
புறம்பேசுகிறார், மக்களின் முன்னால் பேச தைரியம் இல்லாதவர் என்று காஜல் தெரிவித்துள்ளார்.

கெட்டவன்

ஓவியா பிரச்சனையில் மட்டும் தான் முரண்பாடு ஏற்பட்டது. 100 விஷயம் சொன்னால்
2 விஷயத்தை எதார்த்தமாக ஷேர் பண்றோம். பிக் பாஸ் வீட்டில் நான் கெட்டவனாக
மாறியதற்கு ஒரேயொரு காரணம் தான் என்று சினேகன் ஜூலியிடம் தெரிவிக்கும்
ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கவிஞரே

கெட்டவனா மாறினதுக்கு நீங்களேதான் காரணம் கவிஞரே ☺️ என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

ஓவியா

ஓவியா

ஓவியா பெயரை சொல்லாமல் ஒரு நாள் கூட உங்களால் நிகழ்ச்சியை நடத்த முடியாதா
என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் பிக் பாஸை நறுக் நறுக்கென்று கேள்வி கேட்கிறார்கள்.

English summary
Snehan told Juliana that there is a reason as to why turned a baddie in the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X