»   »  ஓவியா பெயரை கெடுக்க பலே திட்டம் போட்ட தடவல் மன்னன் சினேகன்#OviyaArmy

ஓவியா பெயரை கெடுக்க பலே திட்டம் போட்ட தடவல் மன்னன் சினேகன்#OviyaArmy

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியாவின் பெயரை கெடுக்க கட்டிப்பிடி மன்னன் சினேகன் பலே திட்டம் போட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் ஓவியாவுக்கு தான் பார்வையாளர்களின் அமோக ஆதரவு உள்ளது. இது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது.

கடந்த வாரம் வந்த பிந்து மாதவிக்கு மட்டுமே ஓவியாவுக்கு உள்ள ஆதரவு பற்றி தெரியும்.

சினேகன்

சினேகன்

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஓவியாவுக்கு தான் ஆதரவு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அவர் பெயரை கெடுக்க முயற்சிக்கிறார்கள்.

ஓவியா

ஓவியா

சும்மா சும்மா ஓவியாவையே அழவைத்தால் பார்வையாளர்கள் கடுப்பாகிவிடுகிறார்கள் என்பதை பார்த்த பிக் பாஸ் தற்போது சினேகனை வில்லத்தனமாக யோசிக்க வைத்துள்ளார்.

சண்டை

சண்டை

ஓவியா எதற்கெடுத்தாலும் பிரச்சனை செய்வது போன்று நாமும் செய்வோம் என சினேகன் காயத்ரியிடம் கூறுகிறார். இன்று நான் ரைசாவை அடிக்கிறேன், நாளை அவர் என்னை அடிக்கட்டும் என்கிறார் சினேகன்.

ஜூலி

ஜூலி

மறுநாள் நாம் அனைவரும் சேர்ந்து ஜூலியை தூக்கி போட்டு மிதிப்போம். உடனே அவர் பரணி போன்று சுவர் ஏறிக் குதித்து தப்பியோட முயற்சிப்பார் என்று ஐடியா கொடுக்கிறார் சினேகன்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

நாம் ஓவியா வழியில் தினமும் பிரச்சனை செய்தால் பிக் பாஸுக்கு அவர் மீது உள்ள மரியாதை போய்விடும். ஓவியாவை பார்த்து தான் அனைவரும் கெட்டுவிட்டனர் என்று பிக் பாஸ் நினைப்பார் என்பது சினேகனின் புத்திசாலித்தனம்.

English summary
Lyricist Snehan is scheming against Oviya to spoil her name. Oviya is the only Big Boss contestant who is loved by lots of viewers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil