twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா?: பாராட்டும் பிரபலங்கள்

    By Siva
    |

    சென்னை: அரவிந்த்சாமி மகளின் திறமையை பார்த்து பலர் பாராட்டியுள்ளனர்.

    சாக்லேட் பாயாக இருந்த அரவிந்த்சாமி தற்போது சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் கொடூர வில்லனாக நடித்தால் கூட ரசிகைகள் அவரை ரசிக்கிறார்கள்.

    So proud of her skill and artistry: Arvind Swami

    கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். டப்பிங் பணி பாக்கி உள்ளது. இந்நிலையில் அவர் தனது மகள் ஆதிரா தனக்காக செய்த கேக்குளை புகைப்படம் எடுத்து ட்விட்ரில் வெளியிட்டுள்ளார்.

    மகளின் திறமையை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கேக் புகைப்படத்தை பார்த்த ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் அரவிந்த்சாமி மகளின் திறமையை பாராட்டியுள்ளனர்.

    சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளதால் இனி அரவிந்த்சாமி பிசியாகிவிடுவார்.

    English summary
    Actor Arvind Swami tweeted that, 'Had to share what my daughter Adhira made today. Exquisite deserts. Deconstructed Black Forest Gateau and Tart au Citron with lime zest Gel.. So proud of her skill and artistry.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X