ரேஸி... செம த்ரில்லர்... இப்படை வெல்லும் ட்விட்டர் விமர்சனங்கள்!
இப்படை வெல்லும் படம் இன்று வெளியாகியுள்ளது. படம் பார்த்த சிலர் பாஸிடிவ் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகத் தளங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஸ்மார்ட்
இப்படை வெல்லும் ஒரு த்ரில்லராக ரசிக்க வைக்கிறது. ஸ்மார்ட்டான திரைக்கதை. மஞ்சிமா மோகன் சிறப்பாக நடித்திருக்கிறார் என்கிறார் ஹரிச்சரண் என்பவர்.
வழக்கமான
இப்படை வெல்லும் ஒரு வழக்கமான தமிழ் சினிமா என அஜித் ராஜேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.
உதயநிதியின் பெஸ்ட்
உதயநிதியின் கேரியரில் பெஸ்ட் படம் இதுதான். பர்பெக்ட் டைரக்ஷன், அழகான கேமிரா என குறிப்பிட்டுள்ளார் பவானி ஆனந்தன் என்பவர்
சூப்பர் சூரி
'நல்ல படம், வேகமான திரைக்கதை, சூரி அண்ணா காமெடி சூப்பர்'


Click it and Unblock the Notifications











