ஐஸ் பக்கெட் சவால்: நிர்வாணமாக ஜில் குளியல் போட்டு 'சீப் பப்ளிசிட்டி' தேடிய நடிகை
மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சோபியா ஹயாத் நிர்வாண கோலத்தில் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுள்ளார்.
ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த ஐஸ் பக்கெட் சவால். ஆனால் சிலர் இந்த சவாலை சுய விளம்பரம் தேட பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் ஏற்றுள்ளார்.

சோபியா
மாடலும், நடிகையுமான சோபியா ஹயாத் ஐஸ் பக்கெட் சவாலை நிர்வாண கோலத்தில் ஏற்றுள்ளார்.

நீர்
ஐஸ் பக்கெட் சவால் வீடியோவில் சோபியா நிர்வாணமாக பீச்சில் இருக்கும் பென்ச் ஒன்றில் படித்திருக்கிறார். அவர் மீது யாரோ குளிர்ந்த நீரை ஊற்றுகிறார்கள்.

விளம்பரம்
ஐஸ் பக்கெட் சவாலின் உன்னதமான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் இதன் மூலம் கூட விளம்பரம் தேடும் சீப்பான நடிகை சோபியா என்று பலர் அவரை ட்விட்டரில் திட்டி வருகிறார்கள்.

பூனம்
நடிகையும், மாடலுமான பூனம் பாண்டேவாவது ஜட்டி, பிராவில் குளியல் போட்டார். ஆனால் இந்த சோபியா அதற்கும் மேல் ஒருபடி சென்றுவிட்டார் என்று பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











