ஒரு நைட்டுக்கு ரேட் என்ன என்று கேட்டவருக்கு லெஃப்ட் அன்ட் ரைட் விட்ட பிக் பாஸ் பிரபலம்

By Siva

மும்பை:ஒரு நைட்டுக்கு ரேட் என்ன என்று கேட்டவருக்கு லெஃப்ட் அன்ட் ரைட் விட்டுள்ளார் நடிகை சோபியா ஹயாத்.

நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் சல்மான் கான் நடத்தும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். கன்னியாஸ்திரியாகிவிட்டேன் என்று அறிவித்த சோபியா பின்னர் வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்தார்.

கணவர் ஒரு பிராடு என்பது தெரிந்து அவரை பிரிந்துவிட்டார் சோபியா.

இரவு

இரவு

ஒரு இரவுக்கு உங்களின் ரேட்டு என்ன என்று ஆபித் ஹுசைன் என்பவர் சோபியா ஹயாத்திடம் இன்ஸ்டாகிராமில் கேட்டார். இதை பார்த்த சோபியா அவரை விளாசி பதில் அளித்தார்.

அக்கா

அக்கா

முதலில் உங்க அம்மா, சகோதரி, மனைவியிடம் கேளுங்கள். ஒரு இரவுக்கு ரேட்டு என்ன என்று அவர்கள் சொல்வார்கள் என்று சோபியா அந்த நபருக்கு நறுக்கென்று பதில் அளித்தார்.

சோபியா

சோபியா

சோபியாவின் பதிலை பார்த்த அந்த நபர் அடங்காமல் மீண்டும் அசிங்கமாக பேசினார். அவர்களுக்கு உங்களை போன்று உடம்பை காட்டத் தெரியாது என்றார்.

பிரசவம்

பிரசவம்

உன்னை பெற்றெடுத்த போது உன் தாய் தனது உடலை காண்பித்திருப்பார், ரமலான் மாதத்திற்கு மதிப்பே இல்லையா என்று சோபியா ஆபித் ஹுசைனிடம் கேட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X