அலேக்காக தூக்கி கொண்டு சுற்றிய சோம்.. தலையில் அடித்து வெறுப்பேற்றிய நிஷா.. ஓவரோ ஓவர்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் தன்னை அலேக்காக தூக்கிக் கொண்டு சுமந்த சோமை தலையில் அடித்து வெறுப்பேற்றினார் நிஷா.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக புதிய மனிதா என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இது ரோபோக்களுக்கும் மனிதர்களுக்குமான டாஸ்க்காக உள்ளது.
இதில் ரோபோக்களாய் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற உணர்ச்சிகளை கொண்டு வர பாடாய் படுகின்றனர் மனிதர்களாய் உள்ள ஹவுஸ்மேட்ஸ்.

பல்டி அடிக்க சொல்லி
இதன் ஒருபகுதியாக ரோபோவாக உள்ள சோம சேகருக்கு உணர்ச்சிகளை கொண்டு வர ஆடுறா ராமா ஆடுறா ராமா என்பதை போல முன்னாடி பின்னாடி என

சிரித்த சோம்
அப்போது தன்னை அறியாமல் சிரித்த சோமை, நீ சிரித்துவிட்டாய் ஆஜித், ஆரி ஆகியோர் சேர்ந்து வச்சு செய்து ஒரு இதயத்தை வெளியே எடுத்தனர். அதற்கு ஸ்மைலும் மகிழ்ச்சியும் ஒன்றா என கேட்டார் சோம்.

பிளான் போட்ட நிஷா
டாஸ்க்கை செய்யும் போதே அடிக்கடி காதை குடையலாமா என கேட்டு வந்தார் சோம். பின்னர் சோமை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக, பாலாஜியுடன் சேர்ந்து பிளான் போட்ட நிஷா, தன்னை பாத்ரூமில் இருந்து குழந்தையை போல் தூக்கி செல்லும்படி கூறினார்.
Recommended Video

தலையில் அடித்து
இதனால் பாத்ரூமில் இருந்து நிஷாவை அலேக்காக தூக்கிக் கொண்டு சென்றார் சோம். பின்னர் வீட்டுக்குள் இறக்கிவிட்ட அவரை, பப்பட் ரோபோ என்று அழைத்து தலையில் அடித்து வெறுப்பேற்றினார் நிஷா. இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஓவரோ ஓவர் என தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











